
Precision guided munition intended to precisely hit a specific target, to minimize collateral damage and increase lethality against intended targets. India used it to in Balakot surgical strike and Kargil war . World wide the use of precision bombs are increasing. In this video , you will see the history, types, the mode of operations, various bombs being developed by DRDO and their specification.
Precision guided munition ஒரு குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக அழிக்க பயன்படுகிறது. இணை சேதத்தை(collateral damage) குறைக்க மற்றும் விரும்பிய இலக்குகளுக்கு எதிரான தாக்குதலுக்கான துல்லியத்தை அதிகரிக்க பயன்படுகிறது.
இந்தியா இதை பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் கார்கில் போரிலும் பயன்படுத்தியது.
உலகம் முழுவதும் துல்லியமான குண்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்த வீடியோவில், PGM வரலாறு, அவற்றின் வகைகள், செயல்படும் முறை, டிஆர்டிஓ உருவாக்கிய பல்வேறு குண்டுகள் மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகளைக் காண்பீர்கள்.
0 Comments